News July 12, 2024

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு 

image

தென்காசி, குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் ஆகும். இக்காலங்களில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் ஆனால், தற்போது வரை குற்றால அருவிகளில் சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போது பெய்யும் மழையால், தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாக மழை குறைந்ததால், தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. 

Similar News

News February 1, 2026

தென்காசி: Spam Calls-க்கு இனி END CARD

image

தென்காசி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 1, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (31-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100  தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!