News August 15, 2025

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை ஓரத்தில் நின்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

தென்காசி : VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தென்காசி மாவட்ட மக்கள் 04633-299544 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 15, 2025

தென்காசி வேலை வாய்ப்புகளுக்கு INSTALL பண்ணுங்க…!

image

தென்காசி இளைஞர்களே வேலை வாய்ப்புகளை தேடி ஓவ்வொரு இணையதளங்களில் செலுவிடும் நேரம் மற்றும் செய்திதாள் வாங்கும் செலவும் இனி மிச்சம். தமிழக அரசு அறிமுகபடுத்தி இருக்கிற ‛நான் முதல்வன்’ செயலில வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கலாம். இனி நீங்க எங்கேயும் அழைய வேண்டிய அவசியமில்லை… இங்கே <>க்ளிக் <<>>பண்ணி INSTALL செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்து LOGIN பண்ணி வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கோங்க.. அருமையான தகவலுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

தென்காசி மக்களே சுதந்திர தின உறுதிமொழி!

image

தென்காசி மக்களே! இன்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தினத்தை போற்றும் விதமாக வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல், புது வாக்காளராக சேரும் பணிகளை செய்வோமா? பழைய வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து பாருங்க… புது வாக்காளர்க்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிங்க… 944123456 என்ற எண்ணில் Whatsapp-ல் புகார் அளியுங்க… ஜனநாயக கடமையாற்ற Share பண்ணுங்க!

error: Content is protected !!