News May 23, 2024

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி மனு

image

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதியில் தண்ணீர் குறைந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதையும், தடை இருந்தபோதும் அருவியை காண வரும் சுற்றுலா பயணிகளை ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே தடுப்பு அமைத்து அனுமதிக்க மறுப்பதையும் சுட்டிக்காட்டி, குற்றால சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகளை பாதுகாக்க கோரி நேற்று(மே 22) ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Similar News

News March 29, 2026

தென்காசி மக்களே அரசு பஸ்சில் பிரச்சனையா?

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 29, 2026

தென்காசி: VOTER ID ல இத மாத்தனுமா?

image

தென்காசி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு<> கிளிக் <<>>செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 29, 2026

தென்காசி: செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

error: Content is protected !!