News October 4, 2025
குற்றவாளிகளை கண்காணிக்கும் கருடன் செயலி அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் 850 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு, கருடன் என்ற செயலியை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இன்று காவல் அதிகாரிகள் முன்னிலையில் அறிமுகம் செய்துவைத்தார்.
Similar News
News April 8, 2026
திருச்சி: யுபிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும், யுபிஎஸ்சி தேர்வுகள் வரும் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் 1310 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.