News March 22, 2024
குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நிறுத்தி வைப்பு

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள், சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2026
தென்காசி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 14, 2026
சங்கரன்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுதர்சன் (16) என்ற அரசு பள்ளி மாணவன் 10ம் வகுப்பு பயின்று வருகிறார், இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள அச்சம்பட்டி பகுதியில் கிணற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.
News February 14, 2026
தென்காசி: WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை வேணுமா?

தென்காசி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க உடனே SHARE பண்ணுங்க


