News April 23, 2025
குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<
Similar News
News April 23, 2025
அங்கன்வாடி ஊழியர் பணி.. இன்றே கடைசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 20 அங்கன்வாடி பணியிடங்கள், குறு அங்கன்வாடி பணியிடங்கள், 15 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, <
News April 22, 2025
திருபத்தூரில் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சமூக வலைதள பக்கத்தில் போதைப்பொருட்களை பொதுமக்கள் மாணவச் செல்வங்கள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற தீய செயல்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் இதே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மக்களின் நலனில் நமது திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் என்று தெரிவித்துள்ளது.
News April 22, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று ஏப்ரல் 22) இரவு) ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.