News April 23, 2025

குறைகளை ’TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

தருமபுரி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை<> ‘TN SMART’<<>> இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 21, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (செப்.20) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News September 20, 2025

தருமபுரி: குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே உஷார்!

image

தருமபுரி அன்னசாகரம் எரங்காட்டுக்கொட்டாய் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை ஒருவர் கடத்த முயன்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் இந்த செயல் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை முழு கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்

News September 20, 2025

தர்மபுரி: PF எண்னை மறந்தால் என்ன செய்வது?

image

தர்மபுரி மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <>கிளிக் <<>>செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!