News December 25, 2025

குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32  என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News January 1, 2026

சென்னை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

சென்னை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிண்டியில் முதன்மை தேர்வு பயிற்சி வகுப்பு!

image

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் வரும் பிப். 8, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, வரும் 5 முதல் பிப்.6ம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மாதிரி தேர்வுகள் மற்றும் ரிவிஷன் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. விருப்பமுள்ளோர் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்” என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!