News August 6, 2025
குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி 2025 – 2026 இன்று (ஆக.06) தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன், அரியலூர் எம்.எல்.ஏ கு.சின்னப்பா ஆகியோர் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
Similar News
News March 3, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.02) இரவு 10 முதல் இன்று (மார்ச்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 2, 2026
அரியலூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

அரியலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா<
News March 2, 2026
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


