News January 28, 2026
குரோம்பேட்டை: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ

குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர், நேற்று இரவு பணி முடிந்து பாரிவாக்கம் சிக்னல் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது, முன்பகுதியில் புகை வருவதைக் கண்டார். சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால், கார் தீப்பிடித்து எரிந்தபோதும் காயமின்றி உயிர் தப்பினார். விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News February 4, 2026
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT