News August 27, 2024
குரோம்பேட்டையில் ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தை

அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று 27.08.24 காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை கூட்டத்தில் CITU, ATP, LPF உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளன.
Similar News
News September 17, 2025
தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில்கள்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் – நாகர்கோவில் இடையே, பண்டிகை காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 27 வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள், இன்று (செப்.17) காலை முதல் தொடங்கியுள்ளன.
News September 17, 2025
செங்கல்பட்டு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

செங்கல்பட்டு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
செங்கல்பட்டு: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <