News October 23, 2024

குரிசிலாப்பட்டு அருகே போலி மருத்துவர் கைது

image

குண்டு ரெட்டியார் அருகே மரிமாணிகுப்பம் கிராமத்தில், மருத்துவம் படிக்காமலேயே ஒருவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் குழுவை கண்டவுடன் அங்கு இருந்து தப்பி ஓட முயன்ற போலி டாக்டர் கோகிலாவை மருத்துவ குழுவினர் பிடித்து குரிசிலாப்பட்டு போலீசில் ஒப்படைத்த நிலையில் அவர் கைதானார். 

Similar News

News February 14, 2026

திருப்பத்தூர: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!