News January 23, 2026

கும்மிடிப்பூண்டியில் பிரபல ரவுடி மீது குண்டாஸ்!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த அண்டவாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி என்கிற அண்டவாயில் விஜய்(28). பிரபல ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவலையில் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி கொலை முயற்சி வழக்கில் கைதான இவரை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிரதாப் நேற்று(ஜன.22) உத்தரவிட்டார்.

Similar News

News April 7, 2026

திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் p<>may-urban.gov.i<<>>n என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

திருவள்ளூர்: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. (SHARE)

error: Content is protected !!