News March 28, 2024
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை.

தில்லைவிளாகம் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று. இதில் சுமாா் 102 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நாளை (மாா்ச்.29) நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது.
Similar News
News July 5, 2025
திருவாரூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News July 5, 2025
திருவாரூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனிக்க

திருவாரூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <
News July 5, 2025
23 வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம்

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தற்கா பகுதியில் தகராறில் ஈடுபட்ட வசந்த் என்ற நபரை கைது செய்த காவல்துறையினர் நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர். மேலும் வசந்த் மீது கொலை முயற்சி அடிதடி என மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வசந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.