News August 24, 2024
கும்பகோணம் கோயில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு

சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறை சார்பில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில்களில் இன்று (24/08/2024) ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கோயில்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் பழமை மாறாமல் ஆவணப்படுத்தப்படும் என்று கி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தெரிவித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
தஞ்சை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
தஞ்சை: பாஜக மையக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக மையக்குழு, ஒன்றிய தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொகுதி களப்பணிகளை ஒருங்கிணைக்கவும் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பாளர் இளங்கோ, பொறுப்பாளர் துரை, பொதுச்செயலாளர் வீரசிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர்.
News March 7, 2026
தஞ்சை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


