News November 26, 2025
குமாரபாளையம் அருகே தட்டி தூக்கிய போலீசார்!

குமாரபாளையம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரந்தர்காடு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக ஆனந்த், யோகேஸ்வரன், பிரபு, கார்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.950-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோன்று குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சம்பத், இளங்கோவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News November 28, 2025
நாமக்கல்: 31,006 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளன

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மூலம் வாக்காளர்களிடமிருந்து 31,006 பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.