News September 27, 2025
குமரி:10th முடித்தால் வேலை உறுதி, தேர்வு இல்லை!

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக்.14க்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க
Similar News
News February 13, 2026
குமரி: சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் பிப்.14 ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.