News January 18, 2026

குமரி: Spam Calls-க்கு இனி END CARD

image

குமரி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News January 22, 2026

குமரி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

குமரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்தும் 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா? உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE IT

News January 22, 2026

குமரி: மனைவியை கொடுமை செய்த கணவன்

image

மார்த்தாண்டத்தை சேர்ந்த சுபைதா – ஜெரின் தம்பதியருக்கு 2021-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 84 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் வீட்டிலிருந்து கார் (ம) குடும்ப சொத்தில் ஒரு பங்கை வாங்கி வருமாறு அவரது கணவர் கொடுமைபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு.

News January 22, 2026

நாகர்கோவில்: பெண் மீது தாக்குதல்..!

image

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவர் கணவருக்கு உதவியாக கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அங்கு வந்த சேகர் என்பவருக்கும், பார்வதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர் டீக்கடை பாய்லரில் உள்ள வெந்நீரை பார்வதி மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர் GH-ல் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

error: Content is protected !!