News August 29, 2025

குமரி: POWER GRID-ல் 1543 பணியிடங்கள் அறிவிப்பு!

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான POWER GRID CORPORATION-ல் 1543 களப்பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, B.E., B.Tech கல்வித்தகுதி பெற்றிருத்தல் அவசியம். CBT மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து செப்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *SHARE

Similar News

News September 1, 2025

குமரி மக்களே இதை NOTE பண்ணிக்கோங்க!

image

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 18 St செபஸ்தியார் ஆலய சமூகக்கூடம், பள்ளவிளை.
கொல்லங்கோடு நகராட்சி வார்டு 31, 32, 33 – கைராலி மண்டபம், காஞ்சாம்புரம்.
 தேரூர் – பேரூராட்சி திருமண மண்டபம். முத்தலகுறிச்சி – St வளனார் திருமண மண்டபம், கல்குறிச்சி. திருவட்டார் – செறுகோல் CSI சமூக நலக்கூடம், குட்டைக்காடு. முஞ்சிறை – இருதய நடுநிலைப்பள்ளி, மெதுகும்மல்.

News September 1, 2025

குமரி: கிராம வங்கியில் வேலை ரெடி! டிகிரி போதும்.. APPLY

image

கன்னியாகுமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <>இந்த லிங்கில் <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கன்னியாகுமரியில் நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 1, 2025

குமரி: ISRO-வில் சேர சூப்பர் வாய்ப்பு!

image

குமரி மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (ISRO) 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி செப். 11 ஆகும். ISROவில் சேர சூப்பர் வாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!