News February 26, 2026
குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது

நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் பெங்களூரில் IT கம்பெனியில் பணியாற்றி வந்தார். 2025 ஜுன் 17அன்று ஒரு WhatsApp குழுவில் இணையும்படி வந்த லிங்கில் அவர் இணைந்து அதில் உள்ளவர்கள் கூறியபடி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த யாஸ்வர்தன் குமார் (19) என்ற இளைஞரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 27, 2026
குமரி: Whatsapp -ல் பில் கட்டலாம்… மத்திய அரசு அப்டேட்..!

கன்னியாகுமரி மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க.
News February 27, 2026
குமரி: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

குமரி மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.