News January 1, 2026

குமரி: 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!

image

கொல்லங்கோடு 16 வயது + 1 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானவர் பாறசாலையைச் சேர்ந்த கப்பல் என்ஜினியராக பணிபுரியும் விஜேஷ் (20). கொல்லங்கோட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்த விஜேஷ், மாணவியை அங்கு அழைத்து திருமண ஆசை கூறி பாலியல் வன்புணர்வு செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து நேற்று குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் விஜேஷ் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

குமரி: Certificate தொலைந்து விட்டதா.? கவலைய விடுங்க!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.

News February 5, 2026

குமரி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

குமரி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

குமரி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

குமரி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!