News January 11, 2026
குமரி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

குமரி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கு <
Similar News
News February 17, 2026
குமரி: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

குழித்துறை, தென்கண்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது நேற்று ரயில் மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றினர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் பெயர் தங்கையன் (84) காட்டுப்புனம் விளை என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் கனமழைக்கு எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE