News March 19, 2026

குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

கன்னியாகுமரி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!