News December 29, 2025

குமரி: வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

image

குமரி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 22, 2026

குமரி: தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

image

சுசீந்திரம் அருகே பல்பநாபன் புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(47). இவர் கூலித்தொழிலாளியாவார். கோவில் அருகே மூன்று பேர் மது அருந்திக் கொண்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். செல்வராஜ் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறிய நிலையில் செல்வராஜை 3 பேரும் சேர்ந்து தாக்கினார்கள். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News January 22, 2026

குமரி: ரூ.520 செலுத்தினால் ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். *SHARE

News January 22, 2026

வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

image

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைய வேண்டும். மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றிற்காக சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் ஜன.24 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!