News November 15, 2024
குமரி வியாபாரி தப்பிச் செல்லவில்லை: செல்லவில்லை எஸ்பி

குமரி எஸ்பி சுந்தர வதனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரி யாரும் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையில் தவறானது செய்தி தவறானது என்று கூறி அவர், பரபரப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளதுஎன்று கூறியுள்ளார் என்ற நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
குமரி: குளச்சல் அருகே இளைஞர் தற்கொலை

பாலப்பள்ளம் அருகே கூந்தன் விளையை சேர்ந்தவர் அனில் குமார் (29). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை பிடிக்காதால் ஊருக்கு திரும்பியவர் அவரது அண்ணனுடன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய குளச்சல் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
குமரி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.
News March 1, 2026
குமரி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <


