News January 14, 2026
குமரி: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு..

குமரி மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
குமரி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.கன்னியாகுமரி – 9445000391
2.அகஸ்தீஸ்வரம் – 9445000392
3.தோவாளை- 9445000393
4.கல்குளம்- 9445000394
5.விளவங்கோடு- 9445000395
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 17, 2026
குமரி மக்களுக்கு SP முக்கிய அறிவிப்பு…!

குமரி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். அதில் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல்துறை மக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100, 6385211224 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதில் புகார் செய்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். SHARE IT
News January 17, 2026
குமரி: 2 நாட்களில் ரூ.7.11 கோடிக்கு மது விற்பனை

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பண்டிகை நாட்களில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் நாள் ஜன.14ம் தேதி ரூ.3.01 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. பொங்கல் நாளன்று ரூ.4.10 கோடி என மொத்தம் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.7.11 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.


