News January 28, 2026
குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்!

குமரியில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News February 6, 2026
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சுற்றுலாவிற்கு கன்னியாகுமரி புறப்பட்டார். மதுரை-புனலூர் ரயிலில் இவர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தார். தூக்கத்தில் அவரது கைப்பை செல்போன் போன்றவைகள் திருடு போயிருந்து. இதுகுறித்து தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.