News January 22, 2025
குமரி: வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.
Similar News
News March 27, 2026
BREAKING: கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் அறிவிப்பு

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் 5 தொகுதிக்கான தமாகா வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சற்றுமுன் அறிவித்தார். அதில் கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் போட்டியிடவுள்ளார். திமுக&காங்கிரஸ் பலமாக இருக்கும் தொகுதிகளில் தமாகா போட்டியிடுவது பெரும் சவலாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
News March 27, 2026
குமரி: 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

குமரி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..