News October 12, 2025

குமரி: லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பி ஸ்டாலின் சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார். அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை பணி இடை நீக்கம் செய்து எஸ்.பி. இன்று உத்தரவிட்டார்.

Similar News

News April 6, 2026

குமரி அருகே இளைஞருக்கு கத்தி குத்து!

image

அழிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜினோ (26), மீனவரான இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் பீரோவை திறந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஸ்டாலின் ஜினோ அதனை தடுக்க முயன்றார். அப்போது அந்த நபர் ஸ்டாலின் ஜினோவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 6, 2026

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

image

அண்டுகோடு ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் சிவமணி(54). தொழிலாளியான இவர் பளுகல்பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பளுகல் குளத்தில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கிய பொது எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!