News November 19, 2024

குமரி: ரேசன் கடை ஊழியர் வேலைக்கு நேர்முகத் தேர்வு

image

குமரி ரேசன் கடைகளில் காலியாக இருந்த 35 விற்பனையாளர், 6 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான நேர்முகத்தேர்வு நவ.,25 to டிச.,2ம் தேதி வரை நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக்கில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் அனுமதி சீட்டினை drbkka.in வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை ‘04652-278257’-ல் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.

Similar News

News April 8, 2026

குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

image

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!