News December 7, 2025

குமரி: ரூ.96,765 ஊதியத்தில் வேலை

image

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் உள்ள 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.96,765 வரை வழங்கப்படும் நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News December 11, 2025

குமரி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

குமரி மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின்தடை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (11.12.2025) செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை இதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளவும். *பிறருக்கும் ஷேர் செய்யுங்கள்*

error: Content is protected !!