News December 22, 2025

குமரி: ரூ.62,000 ஊதியத்தில் ஓட்டுநர் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. இதற்கு கடைசி தேதி 02.01.2026 ஆகும். DRIVING தெரிந்து, அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

குமரி: போதையில் நேர்ந்த சோகம்!

image

புதுக்கடை விரிவிளை பகுதி கொத்தனார் செல்வராஜ் (60) நேற்று (டிச.27) மது போதையில் மனைவியுடன் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், போதையில் வீட்டு கண்ணாடி ஜன்னலை கையால் உடைத்தார். இதில் கையில் பலத்த காயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்ற போது பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தினர்.

News December 28, 2025

குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!