News February 6, 2026

குமரி: ரூ.50,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY NOW!

image

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று (பிப்.5) முதல் தொடங்கி உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து மார்ச்.7 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News February 10, 2026

பழங்குடியினருக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் பகுதி மோதிரமலை, கோலாஞ்சிமடம்
போன்ற பகுதிகளில் இன்று (பிப். 10) பழங்குடியினருக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

News February 10, 2026

குமரி : 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்<>க: CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 10, 2026

குமரி மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!