News August 30, 2025
குமரி: ரூ.1,40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA கல்வித்தகுதியாக கொண்ட இப்பணிக்கு சம்பளமாக ரூ.27000 முதல் ரூ.1,40,000 வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News August 31, 2025
குமரி பத்திரபதிவு செய்யுறது EASY தானோ??

குமரி மக்களே! பத்திரபதிவுத்துறை சேவைகளுக்கு இங்கு <
News August 31, 2025
குமரி : ஆதார் கார்டில் திருத்தமா??

குமரி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News August 31, 2025
ஹிம்சாகர் -கன்னியாகுமரி ரயில் நாளை ரத்து

ரயில் எண். 16318 ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா கன்னியாகுமரி ஹிம்சாகர் வாராந்திர எக்ஸ்பிரஸ், ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா நிலையத்திலிருந்து நாளை (செப்.1) இரவு 22:30 மணிக்கு புறப்பட இருந்தது. இது கத்துவா-மாதோபூர் பஞ்சாப் பிரிவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நடந்து வரும் போக்குவரத்து மறுசீரமைப்பு பணிகள் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.