News December 15, 2025
குமரி: ரூ.1000 வரலையா… மேல்முறையீடு செய்வது எப்படி!

குமரி மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
மேலும், தகவல்களுக்கு உங்கள் பகுதி கோட்டாட்சியரை தொடர்பு கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் இதை SHARE பண்ணுங்க..
Similar News
News December 17, 2025
காவலர்களை தள்ளியதாக விசாரணை கைதி மீது வழக்கு

நாகர்கோவில் சிறைச்சாலையில் உக்கிரபாண்டி என்பவர் விசாரணை கைதியாக இருந்து வருகிறார் .நேற்று இவர் சிறைக் காவலர்கள் 3 பேரை தள்ளி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை கண்காணிப்பாளர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் உக்கிரபாண்டி மீது சிறை அதிகாரி நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் நேசமணி நகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
குமரி: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

குமரி மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க.
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி உங்க கையில். SHARE IT