News January 12, 2026
குமரி: ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை

அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே நேற்று முன் தினம் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மேல்மீடாலத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரின்ஸ் யார்டிலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ரயிலில் அடிபட்டு இருந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.
Similar News
News January 17, 2026
குமரி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.கன்னியாகுமரி – 9445000391
2.அகஸ்தீஸ்வரம் – 9445000392
3.தோவாளை- 9445000393
4.கல்குளம்- 9445000394
5.விளவங்கோடு- 9445000395
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 17, 2026
குமரி மக்களுக்கு SP முக்கிய அறிவிப்பு…!

குமரி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். அதில் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல்துறை மக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100, 6385211224 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதில் புகார் செய்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். SHARE IT
News January 17, 2026
குமரி: 2 நாட்களில் ரூ.7.11 கோடிக்கு மது விற்பனை

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பண்டிகை நாட்களில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் நாள் ஜன.14ம் தேதி ரூ.3.01 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. பொங்கல் நாளன்று ரூ.4.10 கோடி என மொத்தம் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.7.11 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.


