News January 18, 2026
குமரி: ரயில் நிலையத்தில் தவறி விழுந்தவர் பலி

கொல்லத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயிலில் வந்த முதியவர் ஒருவர் 2-வது பிளாட்பாரத்தில் இருந்து முதல் பிளாட்பாரத்திற்கு வருவதற்கு நடை மேம்பாலத்தின் படிக்கட்டில் ஏறிய போது தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் GH-ல் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News January 25, 2026
குமரி : 12th போதும்..அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பி<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
குமரி : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
குமரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க


