News November 17, 2024

குமரி மீனவர் குடும்பத்துக்கு நிவாரண நிதி

image

குமரி கோடிமுனை பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஜூடின் தனது படகில் தனியாக மீன்பிடிக்க சென்ற நிலையில் நடுக்கடல் பகுதியில் அவரது படகு மின்னல் தாக்கிய உயிர் இழந்தார். இதையடுத்து உயிர் இழந்தவரின் குடும்பத்துக்கு குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் வந்து மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ கிராமத்தை சார்ந்த குடும்பத்திற்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

Similar News

News November 13, 2025

குமரி மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் அறிவிப்பு

image

குமரி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்றைய (12.11.2025) இரவு ரோந்து அதிகாரிகள்
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் .ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!