News November 26, 2025
குமரி: மீனவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். SHARE
Similar News
News November 26, 2025
நாகர்கோவிலில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (நவ.27) பிற்பகல் 4.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
News November 26, 2025
குமரி மக்களே மழை நேரத்தில் இது ரொம்ப முக்கியம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் விழுவதும், இடி மின்னலால் மின்மாற்றிகள் சேதமடையும் சம்பவங்களும் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற நேரங்களில் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களுடன் 8903331912 என்ற வாட்சப் எண்ணில், மின்வாரியத்தை தொடர்பு கொண்டு புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT
News November 26, 2025
குமரி: SIR லிஸ்ட் ரெடி.. உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


