News February 16, 2025
குமரி மாவட்ட வெப்பநிலை நிலவரம் வெளியீடு

குமரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக நாகர்கோவில் மற்றும் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பத்மநாபபுரத்தில் 36 டிகிரி செல்சியசும், குமரி மற்றும் மேல் புறத்தில் 34 டிகிரி செல்சியசும், குழித்துறை மற்றும் கிள்ளியூரில் தலா 33 டிகிரி செல்சியசும், நெய்யூரில் 31 டிகிரி செல்சியசும் வெப்பம் என்று பதிவாகியுள்ளதாக தனியார் வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 9, 2026
குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!