News July 8, 2025
குமரி மாவட்ட அணைகளை பற்றி தெரிந்து கொள்வோம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது உள்ள மொத்த அணைகள் விவரம் பின்வருமாறு
1)அப்பர்கோதையார் அணை
2)சின்ன குட்டியார் அணை
3)குட்டியார் அணை
4)லோயர்கோதையார் அணை
5)பேச்சிபாறை அணை
6)சிற்றார்-1அணை
7)சிற்றார்-2அணை
8)பெருஞ்சாணி அணை
9)புத்தன்அணை
10)மாம்பழத்தாறு அணை
11)முக்கடல் அணை
12) பொய்கை அணை
இதில் பேச்சிபாறை திருவிதாங்கோடு மன்னர் காலத்தில் கட்டப்பட்டது 100 ஆண்டுகளை கடந்த அணை ஆகும்.
Similar News
News August 24, 2025
அகத்தியர் லோபா முத்திரை கோவிலில் மண்டலபிஷேக விழா

நாகர்கோவில் வடசேரி அகத்தியர் லோபா முத்திரை திருக்கோவிலில்
இன்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
News August 24, 2025
குமரி மக்களே… FEES இல்லாம ADVOCATE வேணுமா?

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 24, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.24) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.50 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.46 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.13 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.23 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 492 கன அடி, பெருஞ்சாணிக்கு 98 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.