News April 9, 2024

குமரி மாவட்டத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை

image

முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம் ஏப்ரல்-11 என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பிறை காணும் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இந்த நாள் மாறுவது வழக்கம். இந்த வகையில் கேரள மாநிலம் பொன்னானியில் ஷவ்வால் பிறை இன்று வானில் தென்பட்டது. இதை முன்னிட்டு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல்-10) கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 9, 2026

குமரியில் பெண் தீக்குளித்து தற்கொலை

image

வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுதா குமாரி (30). இவர் 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுதா குமாரி கணவர் குடித்துவிட்டு வந்ததால் சுதா குமாரி உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 9, 2026

குமரி: சமையல் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

image

கன்னியாகுமரி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 9, 2026

குமரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<> க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!