News April 29, 2025
குமரி மாணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணி

(<<16242250>>முழு நிகழ்வு<<>>) மாணவன் விஷ்ணுபரத்தை கோயில் திருவிழாவுக்கு வரக்கூடாது என சந்துரு கூறியதை தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சந்துரு ஆட்டோ சாவியில் இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத் விலா & பின் பகுதியில் குத்தினார். பலத்த காயமடைந்த விஷ்ணுபரத்தை தன் ஆட்டோவிலேயே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி

குமரன்குடி தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. மரியா மருத்து வக்கல்விக் குழும தலைவர் டாக்டர் ஜி.ரசல்ராஜ், துணைத்தலைவர் டாக்டர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை தாங்கினர். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து திருவட்டார் பஸ்நிலையம் வரை பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணியாக வந்தனர். இதில் யோகா, சிலம்பாட்ட நிகழ்வுகள் நடந்தது.

News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <