News August 29, 2025

குமரி மக்களே, சொகுசு கப்பலில் போகலாமா?

image

சென்னையில் மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறைச் செயலாளர் டி.கே.ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் உள்நாட்டு பகுதியில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவில் பயணிகள் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளது என்ற முக்கிய தகவலை தெரிவித்தார்.#SHARE

Similar News

News August 29, 2025

குமரி: POWER GRID-ல் 1543 பணியிடங்கள் அறிவிப்பு!

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான POWER GRID CORPORATION-ல் 1543 களப்பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, B.E., B.Tech கல்வித்தகுதி பெற்றிருத்தல் அவசியம். CBT மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து செப்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *SHARE

News August 28, 2025

குமரி: ரூ.1.5 இலட்சத்தில் வேலை

image

குமரி மக்களே… தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<> கிளிக் செய்து<<>> பார்வையிடவும். நண்பர்களுக்கு இந்த தகவலை #SHARE செய்யவும்.

News August 28, 2025

கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில்

image

தீபாவளி பண்டிகையையொட்டி ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில் இருந்து அக்டோபர் 15 முதல் நவம்பர் 26 வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கு அக்டோபர் 17 முதல் நவம்பர் 28 வரையிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று(ஆக.28) அறிவித்துள்ளது.

error: Content is protected !!