News February 28, 2025
குமரி மக்களே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க

செண்பகராமன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக்கூட்டு மையத்தில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் 4 மரச்செக்கு அலகுகள் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த மரச்செக்குகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து நடத்த விருப்பமுள்ளவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை அலுவலர்களை 99443569945, 9344168207 மற்றும் 9597450349 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குநர் இன்று கூறியுள்ளார்
Similar News
News April 3, 2026
குமரி: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
News April 3, 2026
குமரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

குமரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News April 3, 2026
BREAKING குமரி: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குளச்சல் தொகுதியில் தாரகை கத்பட், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பிரவீன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


