News December 26, 2025

குமரி மக்களே இதான் கடைசி… கலெக்டர் முக்கிய அறிவிப்பு.!

image

குமரி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <>க்ளிக்<<>> செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

Similar News

News February 1, 2026

குளச்சல் அருகே சிறுமிக்கு நடந்த திருமணத்தால் பரபரப்பு

image

குளச்சல் அருகே 17 வயது சிறுமிக்கும், ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும் ஜன.28 அன்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலருக்கு தகவல் கிடைத்ததையடுத்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சிறுமியை திருமணம் செய்த சுபாஷ், சிறுமியின் தாயார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News February 1, 2026

குமரி: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி.. APPLY NOW!

image

குமரி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News January 31, 2026

குமரியில் ரோந்து அதிகாரிகள் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (31.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!