News November 22, 2025

குமரி: போன் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்.!

image

கன்னியாகுமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 24, 2025

குமரி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

குமரி: மாணவிக்கு நேர்ந்த கொடுமை., இருவர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அஜித் (21) சஜின் (25) ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மாணவி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது என விசாரணையில் வெளிவந்துள்ளது. இதில் தொடர்புடைய இரண்டு பேரும் தஞ்சாவூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!