News December 11, 2025

குமரி: பைக் மோதி மூதாட்டி பலி

image

ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (70). இவர் ராமன் புதூர் மீன் சந்தையில் மீன் வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக ரோட்டை கடக்கும் போது அந்த வழியாக சென்ற பைக் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ஞானம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று (டிச.10) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

குமரி: இந்த APP உங்க போனில் இருக்கா.? அரசு உத்தரவு!

image

மத்திய அரசு அண்மையில் ஒரு மிக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதில், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் ‘<>சஞ்சார் சாத்தி<<>>’ ஆப் கட்டாயம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆப் நமது போனில் இருந்தால், நமது போன் தொலைந்து விட்டாலோ, திருடுபோனாலோ எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 15, 2025

குமரி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

குமரி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!