News March 21, 2024

குமரி: பெண் மர்ம மரணம் – போலீஸ் விசாரணை

image

நித்திரவிளையை சேர்ந்தவர் சஜின்ளி . இவரது மனைவி ஷானிகா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. நேற்று இரவு வீட்டில் மயங்கி கிடந்த ஷானிகாவை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது‌. இது குறித்து ஷானிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

குமரி மாவட்ட வாட்டாச்சியர்/கோட்டாச்சியர் எண்கள்!

image

1. பத்மநாப்புரம் (சார் நிலை ஆட்சியர்) – 04651250722
2. நாகர்கோவில் (கோட்டாட்சியர்) – 04652279833
3. அகஸ்தீஸ்வரம் – 04652233167
4. தோவாளை – 04652282224
5. கல்குளம் – 04651250724
6. விளவங்கோடு – 04651260232
7. கிள்ளியூர் – இமெயில் – thrkir.kkm@tn.gov.in
8. திருவட்டார் – இமெயில் – tahsildarthiruvattar@gmail.com
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 8, 2026

குமரி: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

image

குமரி மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் IAS, IPS உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து பிப். 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். உயர் பதிவிகளில் பணியாற்ற இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE IT.

News February 8, 2026

குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in/ என்ற<<>> இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!