News January 25, 2026

குமரி: புது மாப்பிள்ளை திடீர் பலி

image

திருப்புவனத்தை சேர்ந்த தம்பதியர் சதீஷ்குமார், கிரேசிக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் விருந்திற்காக கட்டையன்விளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சதீஷ்குமார் மோட்டார் அறையில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!